இறவான் நினைவுகள் In இறவான், ஒலிப் புத்தகம்February 11, 2022 பிப்ரவரி 14 அன்று ‘இறவான்’ ஒலிப் புத்தகமாக வெளியாகிறது. ஸ்டோரி டெல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இதனை ஒட்டி ஸ்டோரி டெல்லின் பவ்யா கீர்த்திவாசனுக்கு ஒரு சிறிய பேட்டி அளித்தேன். கீழே உள்ள வீடியோவில் அதனைக் காணலாம். Post Views: 392 இறவான் ஒலிப் புத்தகம் பிப்ரவரி 14 ஸ்டோரி டெல்