404 - இல்லாமையின் கவித்துவம்

P

நீங்கள் ஒன்றும் 302வில் சிக்கவில்லை. வெறும் 404 தான். பதற்றம் வேண்டாம். தேடியது எல்லாம் கிடைத்துவிட்டால் பிறகு வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருந்துவிடும்? ஆனால் சில சமயம், கிடைக்கிற ஒரு சில சங்கதிகள் தேடியதைக் காட்டிலும் ருசிகரமாக அமைந்துவிடும். உதாரணமாக நீங்கள் இந்த இணையத் தளத்தின் முகப்புப் பக்கத்துக்குச் செல்லலாம். உங்கள் ரசனைக்கு விருந்தாக அங்கே ஏதேனும் அகப்படும். அல்லது பாராவின் writeRoom எழுத்துப் பயிற்சி வகுப்பு தளத்துக்குச் சென்று பார்க்கலாம். புத்தக வாசிப்பில் உங்களுக்கு ஆர்வம் உண்டென்றால் ஜீரோ டிகிரியில் பாராவின் நூல்களை வாங்கலாம். அல்லது அமேசான் கிண்டிலில் வாங்கிப் படிக்கலாம். இந்தப் பா. ராகவனே மோசம்; அவன் சங்காத்தமே வேண்டாம் என்று நினைப்பீர்களானாலும் பிரச்னையில்லை. மீண்டும் வேறு ஏதேனும் தேடத் தொடங்குங்கள். பா. ராகவனைவிட மோசமான எழுத்தாளர்கள் ஏராளம் பேர் அகப்படுவார்கள். இந்த நாட்டில், இல்லாமல் போக வாய்ப்பே இல்லாத விஷயம் அது ஒன்றுதான்.

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி