கால் போன பாதை

காரணமோ, நோக்கமோ ஒன்றுமில்லை. போகலாம் என்று திடீரென்று தோன்றியதும் கிளம்பிவிட்டேன். மூன்று மணிநேரப் பேருந்துப் பயணத்தில், எப்போதும்போல் பசுமையின் பல வண்ணங்களைத்தான் ரசித்துக்கொண்டிருந்தேன். நெல் வயல்களிலேயே எத்தனை வண்ணமாறுதல்கள்! ஃபோட்டோ ஷாப்பில் இத்தனை விதங்களை உருவாக்க முடியாது என்றே தோன்றியது. மிக… Read more »

இஸ்ரேல் – லெபனான்: இன்னொரு யுத்தம்

ஹிஸ்புல்லாவின் மூத்த கமாண்டர்களுள் ஒருவரான இமத் ஃபாயஸ் மக்னியா கடந்த 12ம் தேதி சிரியாவில் ஒரு கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். நேற்றைக்கு நடந்த அவரது இறுதிச் சடங்கு சமயம், ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸரல்லா இஸ்ரேலுடனான முழுநீள யுத்தத்தை அறிவித்திருக்கிறார்…. Read more »

உடலுக்கு மரியாதை

குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. 2007 ஜூலை இறுதியில் திடீரென்று ஒருநாள் நாம் இத்தனை குண்டாக இருக்கவே கூடாது என்று தோன்றியது. மிகச் சிறு வயதிலிருந்தே உடல் ஆரோக்கியம் தொடர்பான எவ்வித முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. ஓடுவது, விளையாடுவது, குதிப்பது, குஸ்தி போடுவது, கொழுப்புச்… Read more »

தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி 2008

பன்னிரண்டு ஹால்கள். இரண்டாயிரம் நிறுவனங்கள். இருபது தேசங்கள். பிரகதி மைதான், புதுதில்லி. சர்வதேச புத்தகக் கண்காட்சி பத்து நாள்கள் நடந்து, இம்மாதம் பத்தாம் தேதி முடிவடைந்தது. அடிக்கிற குளிர்க்காற்றுக்குத் தொட்டுக்கொள்ள கோன் ஐஸுடன் ஸ்வெட்டர் அணிந்த தில்லி பெண்கள் அழகழகாக அங்குமிங்கும்… Read more »

அடுத்தது யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. சாத்திரங்கள் பிணம் தின்ன எட்டு ஆண்டுகள் ஆண்டு முடித்துவிட்டு ஜார்ஜ் புஷ் விடைபெறும் தருணம். அடுத்தது எந்தக் கட்சி? ஆளப்போவது யார்? திருவிழாவை எதிர்கொள்ள அமெரிக்காவும் உலகமும் தயாராகிவிட்டது. அடுத்த வாய்ப்பு குடியரசுக்… Read more »