ஆரோக்கியம்

உடலுக்கு மரியாதை

குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. 2007 ஜூலை இறுதியில் திடீரென்று ஒருநாள் நாம் இத்தனை குண்டாக இருக்கவே கூடாது என்று தோன்றியது. மிகச் சிறு வயதிலிருந்தே உடல் ஆரோக்கியம் தொடர்பான எவ்வித முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. ஓடுவது, விளையாடுவது, குதிப்பது, குஸ்தி போடுவது, கொழுப்புச் சத்து மிக்க உணவுப்பொருள்களை உட்கொள்ளாமல் இருப்பது என்பதிலெல்லாம் கவனம் சென்றதில்லை. வெந்ததைத் தின்று… Read More »உடலுக்கு மரியாதை