Tagவாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

வாசகர்கள், நண்பர்கள் யாவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். ஒவ்வொரு புத்தாண்டு சமயமும் யோசிப்பேன். இந்த ‘வாழ்த்து’ என்பது உண்மையிலேயே அடிமனத்திலிருந்துதான் கிளம்புகிறதா? வருடம் தவறாமல் சொல்லிச் சொல்லி உதட்டிலேயே வீடு கட்டிக்கொண்டு குடியமர்ந்துவிட்ட சொல்லாகிவிட்டதா? அதுவும் கொத்தாக முகவரிப் பெட்டியில் இருக்கும் அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் தேர்ந்தெடுத்து ஒரே செய்தியை அனுப்புவதுபோல்...

Software மாப்பிள்ளை

இன்று காலை NHM Writer புகழ் நாகராஜனுக்கு சேலத்தைச் சேர்ந்த செல்வி. அஞ்சனாவுடன் திருமணம் நடந்தது. கடந்த ஒரு மாதகாலக் கடலைத் திருவிழாவை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக மணவாழ்வில் நுழைந்திருக்கும் நாகராஜனுக்கு வாழ்த்துகள். [சேலத்திலிருந்து புகைப்படம் அனுப்பியவர் பத்ரி]

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me