மினிமலிசம்

குறுகத் தரித்தல்

எனக்கு எதுவும் எளிதாக இருக்கவேண்டும். கண்ணை உறுத்தக்கூடிய எதையும் என்னால் ஏற்க இயலவில்லை. நிறங்களானாலும் சரி. பொருள்களானாலும் சரி. வடிவமைப்பானாலும் சரி. நுணுக்கங்கள் வெளியே தெரியக்கூடாது என்பது என் எண்ணம். இதனை எழுதிக்கொண்டிருக்கும் மென்பொருளை உதாரணமாகக் காட்டுகிறேன். bold, italic, rich text, align left, align right, view options உள்ளிட்ட எந்த அலங்காரங்களும்… Read More »குறுகத் தரித்தல்