நாக்கமுக்க : மண்ணிசையின் மரண ஓலம்

சுப்ரமணியபுரம் படத்தின் ‘கண்கள் இரண்டால்’ பாடலுக்குப் பிறகு நான் தினசரி கேட்கிற பாடலாகியிருக்கிறது நாக்கமுக்க. பொதுவாகக் குத்துப்பாடல் ரசிக்கிறவனில்லை நான். தாளத்தைவிட இசையில்தான் நாட்டம் அதிகம். அந்த வகையில் என் தலைமுறை இசையமைப்பாளர்களில் எனக்கு ரெஹ்மானைவிட கார்த்திக் ராஜா மிக நெருக்கமானவர். வித்யாசாகர், பரத்வாஜ் இருவரும்கூட என்னைக் கவர்ந்த சில பாடல்களைத் தந்தவர்கள் என்றாலும் அவ்வப்போது அவர்கள் குத்துகிற குத்தில் முதுகுவலி வந்துவிடும். நாக்கமுக்கவுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. 2004ல் கெட்டிமேளம் தொலைக்காட்சித் தொடரின் டைட்டில் சாங்குக்காக […]

நாக்கமுக்க : மண்ணிசையின் மரண ஓலம் Read More »