மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அழைப்பிதழைக் கீழே தந்திருக்கிறேன். மே 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குச் சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோவை அடுத்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் விழா நடைபெற உள்ளது.
வாசக நண்பர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். அழைப்பிதழ் கீழே:



