நவம்பர் 2026 உயிர்மை இதழில் என்னுடைய நேர்காணல் வெளியாகியுள்ளது. நீண்ட, விரிவான பேட்டி. வாசக நண்பர்கள் படித்துவிட்டுக் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன். நேற்றுத்தான் உரியை எழுதி முடித்தேன். பெருஞ்செயல் எதையேனும் நிறைவு செய்யும்போதெல்லாம் ஒரு சிறு பரிசுக்காக மனம் ஏங்கும். பொதுவாக நம் சமூகம் அதையெல்லாம் செய்வதில்லை என்பதால் நானே எனக்கு எதையாவது பரிசளித்துக்கொண்டு விடுவேன். பெரும்பாலான தருணங்களில் என்...


