பெரும்பணிகளில் தொடக்கம் முதல் இறுதி வரை உடனிருப்போர் ஏதோ ஒரு கட்டத்தில் இணைச் செயல்பாட்டாளர்களாக ஆகிவிடுவார்கள். ஆனால் அப்படி நீடித்து உடன் வருவது மிகவும் சிரமம். உரியில் அப்படி என்னோடு தொடக்கம் முதல் உடனிருந்தவர்கள் சிலர் உண்டு. தஞ்சாவூர் சரவணன் பாலாஜி. பாபநாசம் நடராஜன். வளநாடு சே. சுப்பிரமணியன், கும்பகோணம் அப்துல் காதர். தர்ஷனா கார்த்திகேயன். இவர்களுள் தஞ்சாவூர் சரவணனைத் தவிர மற்ற அனைவரும்...


