அன்பின் பாரா, வணக்கம். உரி எழுதி முடித்ததற்கு வாழ்த்துக்கள். உங்களுடைய அளவில் சிறிய நாவல்களான புவியிலோரிடம், பூனைக்கதை போன்றவற்றைப் படித்திருக்கிறேன். அவைகளை நீங்கள் நேரடி புத்தகமாகதான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் ஏன் பெரிய நாவல்களான யதி, சலம், இப்போது உரி போன்றவைகளை தினசரி தொடர்களாக வெளியிடுகிறீர்கள்? பாஸ்கர் மாரிமுத்து, கத்தார் __ நாவல் என்று முடிவு செய்து எழுத அமரும்போது இது பெரிதாக வருமா...


