இன்றைய பயிலரங்கில் நான் வழங்கிய பிரசண்டேஷன் இது. சில ஸ்லைடுகள் புரியாமல் போகலாம். நான் பேசுவதற்கு உதவியாக மட்டுமே இதனைத் தயாரித்தேன்:
Language_Prodigy
View more presentations from Pa Raghavan.
ப்ராடிஜி பயிலரங்கம் தொடர்பான முந்தைய பதிவு இங்கே
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
நல்ல பிரசண்டேஷன்! குழந்தைகளுக்காக எழுதியது போலவும் இருக்கிறது.
மேலும் குழந்தைகள் புத்தகங்களின் பக்கங்களின் texture இலகுவாகவும்,பெரிய எழுத்துகளுடன் உள்ளதாக இருக்கவேண்டுமென நீங்கள் வேறுஒரு இடத்தில் சொல்லையிருந்ததும் ஞாபகத்திற்கு வருகிறது.
அருமை.
இந்த ஸ்லைட் ஷோ சிறுவர்களுக்கான எழுத்துக்களுக்கு மட்டுமே பொருந்துவதாக தெரியவில்லை. பொதுப்படையாக எழுத நினைக்கிற எல்லோருக்குமே பயன் தரக்கூடியது. பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது. வாய்ப்புக்கு நன்றி!
சூப்பர் அறிவுரைகள்
“ட்விட்டர் பயிலவும்” என்பது அழகான அறிவுரை