மணிப்பூர் கலவரம் கிண்டில் பதிப்பு

மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் நூலின் கிண்டில் பதிப்பு தயார். மார்ச் முதல் தேதி வெளியாகிறது.

இன்று முதல் இந்நூலின் மின் பதிப்புக்கான முன்பதிவு தொடங்குகிறது.

மின்நூலின் விலை ரூ. 225.

முன்பதிவுச் சலுகை விலை ரூ. 150

முன்பதிவுச் சலுகை விலை பிப்ரவரி 28 நள்ளிரவு வரை இருக்கும். நூல் அதிகாரபூர்வமாக வெளியானதும் விலை 225க்குச் சென்றுவிடும்.

முன்பதிவு செய்வோர் நூலைப் பெற தனியே ஏதும் செய்ய வேண்டியதில்லை. மார்ச் 1ம் தேதி நூல் வெளியாகும்போது அதுவே உங்கள் கிண்டில் கருவி அல்லது டேப்லட்  கிண்டில் செயலி அல்லது மொபைல் போன் கிண்டில் செயலியில் வந்து அமர்ந்துவிடும்.

ஆர்வமுள்ள வாசக நண்பர்களுக்கு முன்பதிவு செய்யும் லிங்க் இங்கே உள்ளது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி