கடந்த சில நாள்களாகக் கவனித்திருப்பீர்கள். நாள்தோறும் அறிவிப்பில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கைக் குறிப்பிடுகிறேன். அது மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அறிவிப்புத் துளி. இன்றைக்கு வெளியிடத் தயார் செய்திருந்த அறிவிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இதனை எழுதுகிறேன். ஓர் இணைய வார இதழ், நான்காண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு மாய யதார்த்தம்...
awesome!
ஒரு பொம்மை மட்டும் மிஸ்ஸிங்
:):):):):)
அருமை..
பா.ரா.சார்,சுண்டல்,பொறி வேற என்ன ஸ்பெஷல் ?
அழகு!
எல்லா பொம்மைகளும் புதுசா இருக்கே ? முதல் தடவை வைக்கிறீர்களா ?
எங்கள் வீட்டில் பொம்மைகள் எல்லாம் பழசு. ஔவையார் கதை போல !!
.
அழகான ஆண்டாளை cut பண்ணிட்டீங்களே Sir :-(. மற்றபடி golu super. Especially, அந்த கச்சேரிக் குழு