அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் அவர்களுக்கு, பணிவான வணக்கங்கள் சார். இந்த நல்ல நாளில், ‘உரி’யின் பொருட்டு, தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ‘உரி’ நாவல் தொடங்குவதாகத் தாங்கள் அறிவித்தவுடன் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழுக்குச் சந்தா செலுத்தினேன். யதி, சலம் நாவல்கள் வரிசையில் உரி மூன்றாவது நாவல் என்னும் ஈர்ப்பே அதற்குக் காரணம். நாவல் பகுதி...


