பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம். (திருவாய்மொழி 5.2.1)
நண்பர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2013ல் மின்வெட்டு குறைந்து யாவரும் நீண்ட நெடுநேரம் சீரியல் பார்த்துக் களிக்க எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண். புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தாண்டு வாழ்த்துகள்!!
நம்மாழ்வாரின் எல்லா பாசுரங்களும் மிகவும் ஈர்க்கின்றன. அவற்றை அடிக்கடி இக்கால நடைமுறைக் கேற்றபடி, உங்கள் நடையில் பதிவுகள் எழுதினால் மிக்க உவகை கொள்வோம்!!
நன்றி!!
இது வாழ்த்தா ஐயா…வசவு மாதிரில்ல தெரியுது…அப்ப டாஸ்மாக்கில் வேலை பாக்கிறவன் குடித்து வாழ்கன்னு வாழ்த்தணும்….
வாழ்த்துக்கள் இராகவன்