அ (அல்லது ஆ!) புனைவு

மண்டபத்தில் யாரும் உதவாமல் நானே சொந்தமாகச் செய்துபார்த்த முயற்சி. மெதுவாக ஓடும் படம் என்பதால் இதனைக் கலைப்படம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் கலைக்கு எதிரான படமும் அல்ல என்பதால் என்ன சொல்வதென்று சரியாகத் தெரியவில்லை. மொத்தத்தில் உங்களுக்கு நேரம் சரியில்லை என்பது மட்டும் உறுதி. இந்த அபாரமான படமாக்கல் முயற்சியை இவ்வழியில் என் முன்னோரான ரைட்டர் பேயோனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

Share

10 comments

  • //இந்த அபாரமான படமாக்கல் முயற்சியை// படமட்டுமல்ல இந்த பில்ட்-அப்’லயும் நீங்க அவரை ஒவர்-டேக் பண்ணப்பாக்குறீங்க சார் :)))

    //மொத்தத்தில் உங்களுக்கு நேரம் சரியில்லை என்பது மட்டும் உறுதி//

    இது என்னமோ உண்மை என்பது போலவே ஒரு சோகத்தொனியில் பேக்கிரவுண்ட் மியூஜிக்!

  • உங்க புத்தகத்தின் தலைப்புகளே ஒரு சிறுகதை மாதிரி ஆயிடுச்சு..!!

  • தாங்கலை!!

    காலப்பிரமாண வரிசைப்படி வழு இருக்கின்றதாலும், அகரவரிசைப்படியும் வழு இருக்கின்றதாலும், தங்கள் படைப்புகளின் முழுமையான தோற்றம் கிடைக்கப் பெறாத காரணத்தினாலும் இது ஜப்பானிய படத்தின் காப்பி என்று இதனை ‘இனி’ பார்க்காமல் புறக்கணிக்க இருக்கிறேன்.

  • நல்ல பரீட்சார்த்த ஆவண பட முயற்சி. 11/6-ல் இரு கட்டிடங்களுக்குள்ளிருந்து செம்பருத்தி பூக்கள் மலர்வது வித்யாசமான கோணமாக இருந்தது. ஹிட்லர் புத்தகத்தின்போது சிறிது தொய்வு ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம். நாட்டினை பல வருசங்களாக வருத்திவரும் காஷ்மீர் போன்றதொரு தீவிரமான பிரச்சனை குறித்த புத்தகத்திற்கு இன்னும் சில நொடிகள் ஒதுக்கியிருக்கலாம். பெரும்பாலும் வன்முறை குறித்தான விசயங்களை பற்றி பேசும் உள்ளடக்கத்தின் தீவிரத்தை க்ஷீணிக்க மென்மையான இசையை பாவித்திருப்பது மேலான பாராட்டுக்குரியது. மற்றபடி இது நல்ல முயற்சி.

    • பேயோன்: என்னத்தைச் சொல்ல? உங்களுக்குப் புரிந்ததெல்லாம் உலகுக்குப் புரியவேண்டும்.

    • சரவணகுமரன்: இந்தக் குற்றச்சாட்டு ஓர் உலகப்படத்தை நோக்கி வீசத்தக்கதல்ல.

  • திடுக்கிடல்,திகில்,தில்….ஆனந்த விகடன்,ந்த விகடன்,விகடன்,கடன்,டன்…நந்தலாலா(வும்) இளையராஜாவின் வயலினும் ரொம்ப பேரை பாதிச்சிருக்கு. நல்ல முயற்சி.சூப்பர்.

  • […] This post was mentioned on Twitter by nchokkan, ஆயில்யன். ஆயில்யன் said: RT: @nchokkan: சில சமயங்களில் பின்னூட்டம் பதிவைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும். http://goo.gl/4f64H @writerpara @writerpayon […]

  • பா.ரா
    இப்புத்தகங்கள் மின்-புத்தகங்களாக வெளிவந்துவிட்டதா? இருப்பின் வலைதளம் மூலம் வாங்க முகவ்ரி தர முடியுமா?
    நன்றி

    • சதீஷ்: கூடிய சீக்கிரம் அனைத்து கிழக்கு நூல்களும் மின் புத்தகங்களாகக் கிடைக்கும். கொஞ்சம் பொறுத்திருங்கள்.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!