தம்பி வெட்டோத்தி சுந்தரம்

நான் வசனம் எழுதியிருக்கும் படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ விரைவில் வெளிவரவிருக்கிறது. எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன, ஞாயிற்றுக்கிழமை நீங்கள் படம் பார்க்க வரலாம்’ என்று சற்றுமுன் இயக்குநர் வடிவுடையான் போனில் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. கீழே சில புகைப்படங்கள். விரைவில் ஒரு கட்டுரை.

கரண், வடிவுடையான், பாரா
ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு

தம்பி வெட்டோத்தி சுந்தரம் மிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்னையின்மீது பயணம் செய்யும் திரைக்கதையைக் கொண்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுவதாக இருப்பினும் இதன் உள்ளடக்கம் உலகப்பொதுவானது [காதல் அல்ல.] அதைப் பற்றி லேசாகவாவது பேசலாமா என்று இயக்குநரிடம் கேட்டுவிட்டுப் பிறகு எழுதுகிறேன்.

Share

5 comments

By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me