இறவான் நினைவுகள் February 11, 2022In இறவான், ஒலிப் புத்தகம் பிப்ரவரி 14 அன்று ‘இறவான்’ ஒலிப் புத்தகமாக வெளியாகிறது. ஸ்டோரி டெல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இதனை ஒட்டி ஸ்டோரி டெல்லின் பவ்யா கீர்த்திவாசனுக்கு ஒரு சிறிய பேட்டி அளித்தேன். கீழே உள்ள வீடியோவில் அதனைக் காணலாம். இறவான் ஒலிப் புத்தகம் பிப்ரவரி 14 ஸ்டோரி டெல் FacebookTwitterEmailWhatsApp