அறிவிப்பு கிழக்கு புத்தகம்

ஓர் அறிவிப்பு

எங்களுடைய நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் வெளியீடுகளான சில புத்தகங்களை, விருப்பமுள்ள வாசகர்களுக்கு – மதிப்புரை எழுதுவதற்கென இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

இது பற்றிய விரிவான தகவல்களை நீங்கள் பத்ரியின் வலைப்பதிவில் காணலாம்.

பின்வரும் புத்தகங்கள் முதல் கட்டமாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன:

1. நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
2. ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் – ஏ.ஆர்.குமார்
3. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
4. உயிர்ப் புத்தகம் – ஸி.வி.பாலகிருஷ்ணன்
5. ஒண்டிக்கட்டை உலகம் – சிபி கே. சாலமன்
6. களை எடு – கே.நம்மாழ்வார்
7. அடடே பாகம் 1 – மதி
8. என் பெயர் எஸ்கோபர் – பா.ராகவன்
9. டௌன் சிண்ட்ரோம் – டாக்டர் ரேகா ராமச்சந்திரன்
10. ஊனமுற்றோருக்கான கையேடு – டாக்டர் எஸ். முத்து செல்லக்குமார்
11. ஹெச்.ஐ.வி. கொல்லப் பிறந்த கொடுங்கோலன் – நாகூர் ரூமி
12. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவும் உணவு முறைகளும் – டாக்டர் எஸ். முத்து செல்லக்குமார்
13. அற்புதக் கோவில்கள் – கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்
14. இது உங்கள் குழந்தைகளுக்கான மகாபாரதம் – ஜெயா சந்திரசேகரன்
15. ரகுவம்சம் – ஆ.வே.சுப்ரமணியன்
16. ஜெயகாந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒலிப்புத்தகம் (MP3 ஆடியோ சிடி)
17. புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒலிப்புத்தகம் (MP3 ஆடியோ சிடி)
18. Heroes or Villains : Sri Lanka circa 2007 – N.Sathiya Moorthy
19. Star Crossed – Ashokamithran (கரைந்த நிழல்கள் நாவலின் ஆங்கில மொழியாக்கம்)
20. மகா வம்சம் – தமிழில் ஆர்.பி.சாரதி

மேலதிக விவரங்களுக்கு haranprasanna at nhm dot in என்னும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள்!

Share

8 Comments

  • சூப்பர் ஐடியா இது.

    நானும் மெய்லியிருக்கிறேன். என்னைப்போன்ற தீவிரவாதிகளுக்கு தீவிரவாத எழுத்தாளர்களின் புத்தகத்தை வழங்குவதில் இடஒதுக்கீடு கொண்டுவருமாறு தீவிரவாத வெறியோடு கேட்டுக் கொள்கிறேன்.

  • வாவ்.. அருமையான மார்கெட்டிங் உத்தி. 🙂 ஒரே புத்தகத்திற்கு பலவித மாறுபட்ட கோணங்கள் கிடைக்க உதவும்.. நானும் மெயிலிட்டேன்.. பாக்கலாம்..

  • புத்தக வாசகர்களுக்கு நல்ல வேட்டை… பொதுநலம் சேர்ந்த வியாபார முயற்சி. வாழ்த்துக்கள் 🙂

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி