கிழக்கு புத்தகக் கண்காட்சி

மொட்டை மாடி புத்தக அறிமுகம் 6

இன்று மொட்டை மாடி புத்தக அறிமுக நிகழ்ச்சிகளின் இறுதி நாள்.

சோம வள்ளியப்பனின் ‘வாங்க பழகலாம்’ மற்றும் பாலு சத்யா எழுதிய ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ இன்று வெளியிடப்படவிருக்கின்றன.

வள்ளியப்பன் நூல் குறித்து எஸ்.எல்.வி. மூர்த்தியும் பாலுவின் புத்தகம் பற்றி ஆர். வெங்கடேஷும் பேசுகிறார்கள்.

நேற்றைய கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. ஏராளமான புதிய தகவல்களுடன் சுவாரசியமாகப் பேசிய ப்ரவாஹனின் பேச்சை நீங்கள் பத்ரியின் வலைப்பதிவில் கேட்கலாம். நிகழ்ச்சி வருணனையை வழக்கம்போல் ‘ஹாட்கோர்’ ஆஞ்சநேய பக்தரின் பதிவில் பார்க்கலாம்.

இன்றைய நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி