அறிவிப்பு தொழில்நுட்பம்

முக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள்

* இந்தத் தளம் சமீப காலமாக அடிக்கடி சந்தித்துவரும் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாகச் சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* இனி www.writerpara.net என்கிற இத்தளத்தின் உரல் www.writerpara.com/paper/ என்று இருக்கும்.

* சில காலம் வரை www.writerpara.net என்கிற உரலும் வேலை செய்யும். அதாவது, புதிய இணையத்தள முகவரிக்கு இது உங்களை அழைத்துச் செல்லும்.

* இதனை முன்னிட்டு இத்தளத்தில் எழுதப்படுகிற கட்டுரைகளுக்கான RSS Feed மாறியுள்ளது. புதிய RSS Feed பின்வருமாறு :

https://writerpara.com/paper/?feed=rss2

Feed Readerகளில் வாசிக்கும் நண்பர்கள் இந்தப் புதிய முகவரியைக் குறித்துக்கொள்ள வேண்டுகிறோம்.

* இனி வரும் நாள்களில் பெரிய அளவில் பிரச்னைகள் இருக்காது என்று நம்புகிறோம். வாசக நண்பர்களின் ஆதரவை அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

* நேற்று வாசகர்கள் யாரேனும் கமெண்ட் எழுதி, அது பிரசுரமாகாதிருப்பின், தயவுசெய்து அவற்றை மீண்டும் எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம். தளம் நேற்று பராமரிப்பில் இருந்தபடியால் சில வாசகர் கருத்துகள் இடம்பெறத் தவறியிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

Share

2 Comments

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி