இதனை வழக்கமான கட்டுரை வடிவில்தான் வெளியிட நினைத்தேன். இன்று காலை பத்ரியின் வலைப்பதிவில் காண நேரிட்ட இந்த ஸ்லைட் ஷோ உத்தி என்னைக் கவர்ந்ததால், கேட்டு கற்றறிந்து அதனை முயற்சி செய்திருக்கிறேன்.கிழக்கு, வரம், நலம், Prodigy ஆசிரியர் குழுவில் உள்ளோருக்கு நாங்கள் வகுத்தளித்திருக்கும் அடிப்படை விதிகள் இவை. அனுபவங்களுக்கேற்ப அவ்வப்போது இதில் சேர்க்கைகள் நிகழ்வது வழக்கம்.
கிழக்கு ப்ளஸ் – பகுதி ஒன்றினை வாசிக்க .கிழக்கு ப்ளஸ் – பகுதி இரண்டினை வாசிக்க .
கிழக்கு ப்ளஸ் – பகுதி மூன்றினை வாசிக்க .
கிழக்கு ப்ளஸ் – பகுதி நான்கினை வாசிக்க .
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.