சென்னை புத்தகக் காட்சி டிசம்பர் 30ம் தேதி சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்குகிறது.
கண்காட்சியில் New Horizon Media நிறுவனத்தின் புத்தகங்கள் கிடைக்கும் அரங்க எண்களை மேலுள்ள வரைபடம் சுட்டுகிறது.
கிழக்கு நூல்கள் P1 அரங்கில் கிடைக்கும். நலம் வெளியீடுகள் அரங்கு எண் 455-456ல் கிடைக்கும். கிழக்கு வெளியிட்டுள்ள இலக்கிய நூல்கள் விருட்சம் அரங்கில் [அரங்கு எண் 38-39] இருக்கும். ப்ராடிஜி, மினிமேக்ஸ் நூல்கள் திருச்சி புக் ஹவுஸ் [எண் P32] அரங்கில் இருக்கும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
Good post and information. Please mention the timing also.. it will be helpful..
தங்களின் ‘கால் உடைந்த தினம்” வெளியாகிவிட்டதா?