உலக புத்தக தினத்தை முன்னிட்டு அது முடிந்த பிற்பாடு இந்த இலவச மின் நூல் வெளியிடப்படுகிறது. புத்தகங்களை வாசிக்க வைக்க ஒரே வழி அவற்றை சிறியதாகவும் இலவசமாகவும் வழங்குவதுதான் என்கிற கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதி உத்தியை எண்ணிப் பார்க்கிறேன். கிறிஸ்தவம் பரவியது போல் புத்தகம் பரவினால் சந்தோஷம் .
புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
Sir, Could you please give as A4 PDF format also, which can be read in computers by many people? Thanks in advance!
இந்த “புக்கை”த் திறக்க முடியலையே!
நீங்களே மூடி வைச்சுட்டீங்களா?
சரவணன்