யதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு

யதி ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது. புத்தக வடிவில் சுமார் ஆயிரம் பக்கங்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ‘பினாக்கிள் புக்ஸ்’ இதனை வெளியிடுகிறது.

செம்பதிப்பு | ராயல் சைஸ் | விலை ரூ. 1000
டிசம்பர் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலை. ரூ.700 மட்டும்.

முன் வெளியீடு தொடர்பாக பினாக்கிள் புக்ஸ் அறிவித்துள்ள விவரம் கீழே.

முன்பதிவு செய்ய விரும்புபவர்கள், கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். பணம் செலுத்திவிட்டுத் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவும்.

வங்கிக் கணக்கு விவரம்

Account Name : Express Network Pvt Ltd
Account No. : 30058202893
Bank : State Bank of India
Branch : Ambattur Industrial Estate, Chennai – 58.
IFSC Code : SBINO014376

அல்லது,

www.pinnaclebooks.in என்ற இணையதளத்திலும் ஆன்லைனில் பணம் கட்டி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

2019, ஜனவரியில் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில், தினமணி – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அரங்கில், (தனி அரங்கு அமையும் பட்சத்தில் பினாக்கிள் புக்ஸ் அரங்கில்) பணம் கட்டிய ரசீதைக் காட்டி, ஜனவரி 10-ம் தேதி முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். வெளியூர் அன்பர்களுக்குப் புத்தகக் கண்காட்சி முடிந்தவுடன் கூரியரில் அனுப்பிவைக்கப்படும்.

பினாக்கிள் புக்ஸ் – தொடர்புக்கு:

செந்தில் ராமலிங்கம் – விற்பனை மேலாளர்
செல்பேசி : 9789865544
அலுவலக முகவரி:
பினாக்கிள் புக்ஸ், எக்ஸ்பிரஸ் கார்டன்ஸ், 29, இரண்டாவது முக்கியச் சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை – 600 058.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter