விலைப் பட்டியல்

இந்த வருட சென்னை புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி அரங்கில் என்னுடைய 55 புத்தகங்கள் இருக்கும். இவற்றுள் புதிய புத்தகங்கள் மொத்தம் ஆறு. பலபேர் திரும்பத் திரும்பக் கேட்டதால் அனைத்துக்குமான விலை விவரங்களை இங்கே தருகிறேன். ஒரு கேட்லாக் போலவோ, பிட் நோட்டீஸ் போலவோ இதை வடிவமைத்துத் தயார் செய்ய எனக்கு வக்குமில்லை; நேரமும் இல்லை என்பதால் பட்டியலாக மட்டும்.

புதிய புத்தகங்கள்

கபடவேடதாரி (நாவல்)  ₹530
மீண்டும் தாலிபன்: மதமே மந்திரம் ₹680
உய் – வரி இலக்கியம் ₹200
முன்னூறு வயதுப் பெண் – குறுங்கதைகள் ₹340
ஊர்வன – சிறுகதைகள் ₹260
எழுதுதல் பற்றிய குறிப்புகள் ₹240

நாவல்கள்

அலை உறங்கும் கடல் ₹210
அலகிலா விளையாட்டு ₹200
புவியிலோரிடம் ₹200
மெல்லினம் ₹220
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு ₹130
கொசு ₹200
ரெண்டு ₹200
தூணிலும் இருப்பான் ₹180
பூனைக்கதை ₹400
யதி ₹1000
இறவான் ₹350
புல்புல்தாரா ₹260

சிறுகதைத் தொகுப்புகள்

மூவர் ₹290
மாலுமி ₹180
காந்தி சிலைக் கதைகள் ₹120

அரசியல்

பாக். ஒரு புதிரின் சரிதம் ₹220
டாலர் தேசம் ₹1000
நிலமெல்லாம் ரத்தம் ₹850
மாயவலை ₹1500
ஹிட்லர் ₹225
9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி ₹320
என் பெயர் எஸ்கோபர் ₹275
கலவர காலக் குறிப்புகள் ₹340
ஐ.எஸ்.ஐ – நிழல் அரசின் நிஜ முகம் ₹225
காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு ₹320
மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும் ₹160
ஆயில் ரேகை ₹250
பிரபாகரன்: வாழ்வும் மரணமும் ₹230
ஆர்.எஸ்.எஸ்: மதமும் அரசியலும் ₹170
இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் ₹250
தாலிபன் ₹300
ISIS – கொலைகாரன்பேட்டை ₹190
சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு ₹150

உணவு/உடல்நலம்

உணவின் வரலாறு ₹290
வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள் ₹120
இளைப்பது சுலபம் ₹200
ருசியியல் ₹220

பிற

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் ₹200
பொலிக பொலிக ₹550
யானி: ஒரு கனவின் கதை ₹160
எக்ஸலண்ட்: செய்யும் எதிலும் உன்னதம் ₹160
மூன்றெழுத்து ₹200
பின் கதைச் சுருக்கம் ₹130
மகளிர் மட்டும் ₹255
அன்சைஸ் ₹220

மாணவர் நூல் வரிசை

அமெரிக்க சுதந்தரப் போர் ₹90
மொஸார்ட் ₹90
இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் ₹110
சமணம் ஓர் எளிய அறிமுகம் ₹90

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter