நானேதானாயிடுக

para_art1

என்னைவிட அழகாக இருக்கும் இப்படத்தை வரைந்தவர், என் நண்பர் சித்ரன் (என்கிற ரகு). இதன் சரித்திர முக்கியத்துவம் கருதி இங்கே சேமித்துவைக்கிறேன்.

14 comments on “நானேதானாயிடுக

 1. மூக்கு சுந்தர்

  நல்ல விசாலமான நெற்றி உங்களுக்கு. பார்க்கும் எனக்கே பரபர என்றிருக்கிறதே.. ஓவியக்காரர் எப்படி விட்டு வைத்தார் – திருமண் தரித்த மாதிரி வரையாமல்.? 🙂

  புதிய புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள்.. !! கொஞ்சம் உபன்யாச நடையை குறைத்து விட்டால் உங்கள் புத்தகங்கள் எங்கேயோ பொய் விடும்

 2. சித்ரன்

  :-)பாரா, ஆயில்யன், சொக்கன், நன்றி!

  எங்க வூட்டம்மா கமெண்ட்: ”அம்பேத்கார் மாதிரி இருக்காரு”

 3. KVR

  நல்லா மொழுமொழுன்னு ஆப்பிள் மாதிரி இருக்கிங்க :-)))

 4. para Post author

  கண்ணதாசன், அம்பேத்கர், ஆப்பிள்… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ? சித்ரன், ரொம்ப சாரி. என்னைப் போல் இருப்பதாக இன்னும் யாருமே சொல்லவில்லை.

 5. para Post author

  சுந்தர்: நான் திருமண் போட்டால் திருடன் மாதிரி இருக்குமென்பார் என் அப்பா. போடாவிட்டாலும் அப்படித்தான் என்பார்கள் உடன்பிறந்தோர். விடுங்கள். அடிதாங்கி அடிதாங்கி, இடிதாங்கியானதென் நெஞ்சம் 😉

 6. dyno

  >என்னைப் போல் இருப்பதாக இன்னும் யாருமே சொல்லவில்லை.<

  இருக்கும் வெள்ள முடிக்கெல்லாம் கருப்பு சாயம் அடிக்க சொல்லி நீங்க சித்ரன்ஜி யை துன்புறுத்தி இருக்கறத நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!! :)))

 7. sathish

  படம் பா.ரா மாதிரிதான் இருக்கு.ஆனா அது எப்படி பான் பராக் போட்ட ப்ல்லு ம்ட்டும் அவ்ளோ வெளுப்பா இருக்கு? :)-

 8. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

  முதலில் இன்று என்ன அம்பேத்கார் தினமா என்றெல்லாம் சில நொடிகள் குழம்பினேன்.

  சித்ரன் இவ்வளவு திறமைசாலியா? சந்திக்க வேண்டும்!

  படத்தில கிடத்தில நடிக்கற ப்ளானுக்கு இது வெள்ளோட்டமா? நாடு தாங்குமா?!

 9. புருனோ

  //கண்ணதாசன்மாதிரி இருக்கீங்களாம் எங்க வூட்டம்மா சொன்னாங்க
  //

  கோப்பையும் கோலமயிலும் மிஸ்ஸிங் !!

  ஹையா
  வீட்ல பத்த வைச்சாச்சு

 10. mohamed hussain

  உங்களை வைத்து வரைந்த படம் உங்கள் எழுத்துக்களைப் போல அழகாக இருக்கிறது .
  குடந்தை பேராசிரியர் முனைவர் மு. அ.முகமது உசேன்

 11. jeyakumar

  //உங்களை வைத்து வரைந்த படம் உங்கள் எழுத்துக்களைப் போல அழகாக இருக்கிறது .//

  பாராவைப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு அவரது எழுத்துக்களை அவமதிக்கும் இந்தச் செயலை வண்மையாகக் கண்டிக்கிறேன்.:-)

Leave a Reply

Your email address will not be published.