படம் காட்டுதல் 1

புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில் நாளை தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் அரங்கம் இது. F 13-14-15 எண். அரங்கில் இருந்து மொபைலில் படமெடுத்து, மொபைல் வழியாகவே பிரசன்னா அனுப்பியது இது. இன்னும் சில காட்சிகள் பின்னால் வரும்.

Share

5 comments

 • கோடம்பாக்கம் மற்றும் சென்ட்ரல், எக்மோரில் இருந்து கண்காட்சி நடக்கும் மைதானத்தை பஸ் அல்லது மின்ரயில் மூலமாக எப்படி அடைவது என்று சொன்னால்/பதிவிட்டால் நலமாக இருக்கும். பல வெளியூர் வாசிகள் ஆட்டோவிற்கு கொடுக்கும் காசில் புத்தகம் வாங்குவார்கள்.

 • முந்தய பின்னூட்டத்தில் கோயம்பேடு என்பதை தான் கோடம்பாக்கம் என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன்.
  நன்றி

 • படம் பதிவை டோட்டல் டேமேஜ். காரணம்:

  என்று blog postல் இருக்கும் codeஐ (source view), width=”514″ height=”394″ என்று மாற்றினால் அழகிய கிழக்கில் என்ன செய்தோம் என்பதற்குள் ஊடுருவிப்பாயாது.

 • //வாசகன் says:
  January 3, 2011 at 5:23 PM

  கோடம்பாக்கம் மற்றும் சென்ட்ரல், எக்மோரில் இருந்து கண்காட்சி நடக்கும் மைதானத்தை பஸ் அல்லது மின்ரயில் மூலமாக எப்படி அடைவது என்று சொன்னால்/பதிவிட்டால் நலமாக இருக்கும். பல வெளியூர் வாசிகள் ஆட்டோவிற்கு கொடுக்கும் காசில் புத்தகம் வாங்குவார்கள்//

  மின்வண்டி :
  நுங்கம்பாக்கம் ரயிலடியில் இறங்கி,ஷேர் ஆட்டோ ஒரு நபருக்கு 5 ரூ.நெல்சன் மாணிக்கம் சாலை முனையில் இறங்கிகொள்ளவும்

  பேருந்து: கோயம்பேட்டிலிருந்து.
  பூந்தமல்லி சாலை வழியாக பாரி முனை செல்லும் தடத்தில் ஏறி கண்காட்சி நிறுத்தத்தில் இறங்கவும்
  சென்ட்ரலிலிருந்து:
  பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்லும் தடத்தில் ஏறி கண்காட்சி நிறுத்தத்தில் இறங்கவும்

  தி நகர் பேருந்துநிலையத்தில் இருந்து:ஷேர் ஆட்டோ ஒரு நபருக்கு 15 ரூ.Tata magic இல் ஏறவும்.அவலட்சண ஆட்டோவை தவிர்க்கவும்.இரண்டிற்கும் ஒரே கட்டணம்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter