புத்தகம்

Prodigy பயிலரங்கம் [2]

இன்றைய பயிலரங்கில் நான் வழங்கிய பிரசண்டேஷன் இது. சில ஸ்லைடுகள் புரியாமல் போகலாம். நான் பேசுவதற்கு உதவியாக மட்டுமே இதனைத் தயாரித்தேன்:

Language_Prodigy

View more presentations from Pa Raghavan.
ப்ராடிஜி பயிலரங்கம் தொடர்பான முந்தைய பதிவு இங்கே
Share

5 Comments

  • நல்ல பிரசண்டேஷன்! குழந்தைகளுக்காக எழுதியது போலவும் இருக்கிறது.

    மேலும் குழந்தைகள் புத்தகங்களின் பக்கங்களின் texture இலகுவாகவும்,பெரிய எழுத்துகளுடன் உள்ளதாக இருக்கவேண்டுமென நீங்கள் வேறுஒரு இடத்தில் சொல்லையிருந்ததும் ஞாபகத்திற்கு வருகிறது.

  • இந்த ஸ்லைட் ஷோ சிறுவர்களுக்கான எழுத்துக்களுக்கு மட்டுமே பொருந்துவதாக தெரியவில்லை. பொதுப்படையாக எழுத நினைக்கிற எல்லோருக்குமே பயன் தரக்கூடியது. பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது. வாய்ப்புக்கு நன்றி!

  • “ட்விட்டர் பயிலவும்” என்பது அழகான அறிவுரை

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி