டிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ In வீடியோApril 18, 2018 டிஸ்கவரி புக் பேலஸ் கடந்த ஜனவரி முதல் தேதி நடத்திய வாசகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தேன். அந்த நிகழ்ச்சியின் வீடியோவை டிஸ்கவரி வேடியப்பன் யுட்யூபில் வெளியிட்டுள்ளார். பார்க்க: பகுதி 1 | பகுதி 2 Post Views: 356 FacebookXEmailWhatsApp