Tagசோதிடம்

நீலக் கல்லே, என் அன்பே!

2017க்குப் பிறகு எனக்கு சோதிடத்தின் மீதிருந்த நப்பாசை சார்ந்த சிறு பற்றுதல் ஆட்டம் காணத் தொடங்கியது. எப்போதாவது நல்லவனாக இருக்கும்போது ‘நம் எதிரிக்கும் இது நடக்கக் கூடாது’ என்று சிலவற்றை நினைப்போமல்லவா? அதெல்லாம் என்னையே எதிரியாக முன்வைத்துக் கோலாட்டம் ஆடிக் காட்டிவிட்டன. இத்தனைக்கும் அந்தக் காலக்கட்டம் தொடங்கி ஒவ்வொரு சோதிடரும், ஒவ்வொரு பருவத்துக்கும் ஆஹா ஓஹோ என்று அள்ளி அள்ளி...

வளர்ப்பு மீன்

பட்டுக்கோட்டை ஜோதிடர் என்னை மீன் வளர்க்கச் சொல்கிறார். நல்லது நடக்கும் என்று யார் சொன்னாலும் நல்லதுதானே? குறிப்பாகப் பட்டுக்கோட்டை சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நான் செல்லப் பிராணிகள் வளர்த்ததே இல்லை. எங்கள் வீட்டில் தினமும் காக்கைகளுக்கும் புறாக்களுக்கும் மதிய சாப்பாடு வைக்கிறோம். அதனால் பறவை வளர்ப்பதாகி விடுமா? எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் ஒருவர்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி