நினைக்காத நாளில்லை

bharathi

என்றும் நினைக்க வேண்டும். இன்றாவது நினைக்கலாம். மகாகவி பாரதி நினைவு தினம் இன்று [செப் 11].

எனவே இன்றொருநாள் குறுங்குடிலில் என் வெண்பாம் இம்சைகள் இருக்காது.

Share

4 comments

 • கையில் தடி வைத்திருக்கும் ஸ்டைலே அறுவா வைத்திருப்பது மாதிரியிருக்கிறது. மகாகவியின் கம்பீரத்துக்கு ஒரு சல்யூட்!

 • பாரதி தப்பிச்சாரையா!

  சுகம் ப்ரம்மாஸ்மினு அபின் அடிக்க மட்டுமே ஆதர்சமாக இருந்த ஒருத்தரை, விடலைத்தனத்திலேயே ஊறிக்கிடக்கும் ஒருத்தர் நினைக்காமல் இருந்தாலே நாட்டுக்கு நல்லது.

 • இது வரை பார்க்காத வித்யாசமான புகைப்படம். நெஞ்சமெல்லாம் நீயே, நீயின்றி நானில்லை, சொல்லச் சொல்ல இனிக்குதடா, எனக்குள் ஒருவன்

  கடைசியாக நினைக்கும் போது அருவி மாதிரி கொட்டுது. எல்லா புகழும் மகாகவி சுப்ரமணியனுக்கே. நன்றி திரு ராகவன்.

  வளர்க நலமுடன்

  ஜோதிஜி

By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me