அவன் செயல்

arr

என் பக்கத்து வீட்டுக்காரருக்கு வாழ்த்துகள். விரிவான கட்டுரை, பட்டாசுச் சத்தம் அடங்கிய பிறகு – நாளை.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

8 comments

  • ஆஸ்கரை வென்ற தமிழன் என்ற அடிப்படையில் இமயத்தை வென்ற செங்குட்டுவன் வரிசையில் இடம்பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இளையராஜா ரசிகர்களின் சார்பில் அமோக வாழ்த்துகள்!

    அன்புடன்
    ‘எதிர்கால ஆஸ்கர் நாயகன்’
    லக்கிலுக்

  • இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மேலும் மேலும் பல சாதனைகள் புரிய என் வாழ்த்துக்கள்.

  • இந்திய திரையுலகின் கனவு நனவாகி இருக்கிறது. உங்களது கட்டுரைக்கு காத்திருக்கிறேன். பக்கத்து வீட்டுக்காரருக்கு எனது வாழ்த்துக்கள். ஆதம்முஹம்மத்

  • கட்டுரை “நாளை” – இந்த கட்டுரை வருமா இல்லாட்டி எப்போதும் “நாளை” ன்னு சொல்லிக்கிட்டு இருக்குமா ?

    உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு எனது வாழ்த்துக்கள்.

  • http://shajiwriter.blogspot.com/2009/02/oh-dear-life-what-is-missing-why-my.html

    A R Rahman: From R K Sekhar to Oscar

    “R K Sekhar was the son of Harikatha exponent Rajagopal Bhagavathar of Kizhanoor near Chennai and his full name reads Rajagopal KulaSekhar. He started his career in Tamilnadu Electricity Board as an Electrician. But he did not waste much time there before joining Malayalam film music industry as an assistant to composer Dakshinamurthy. R K Sekhar who learnt the grammar of music by and large on his own, garnered the framework of Carnatic music from Dakshinamurthy. It is said that even composers like S.D. Burman, recognizing his talent in arranging music, invited him to assist him in Hindi film music.

  • To read more about A R RAhman read the following blog. No one knows such a detail about Rahman and his father etc

    http://musicshaji.blogspot.com/2009/02/blog-post.html

    “சென்னைக்கு அருகே கிழான்னூர் என்ற ஊரில் புகழ்பெற்ற ஹரிகதைக் கலைஞராக விளங்கிய ராஜகோபால பாகவதருக்கு மகனாகப்பிறந்த ஆர்.கெ சேகரின் முழுப்பெயர் ராஜகோபால குலசேகர். அவர் தமிழக அரசில் ஒரு மின்சாரவேலைக்காரராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் விரைவிலேயே மலையாளத் திரையிசையில் உதவியாளராக நுழைந்தார். பெரும்பாலும் இசைமரபுகளை சுயமாகவே கற்றுத்தேர்ந்த ஆர்.கெ.சேகர் கர்நாடக இசையின் நுட்பங்களை தட்சிணாமூர்த்தியிடமிருந்து அறிந்துகொண்டார். அவருக்கு ஹார்மோனியத்தில் அபூர்வமான தேர்ச்சி இருந்தது. அவரது இசைக்கோர்ப்புத்திறனை உணர்ந்த எஸ்.டி.பர்மன் போன்றவர்கள் இந்திப்படங்களில் பணியாற்ற அவரை அழைத்தார்.”

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading