இந்த வருடம் என்ன செய்தேன்? – 2021

  இவ்வளவு விரைவாக நகர்ந்தோடிய வருடத்தை இதற்கு முன் கண்டதில்லை. இத்தனைக்கும் வருடம் முழுதும் வீட்டிலேயேதான் இருந்திருக்கிறேன். எந்த வெளியூர்ப் பயணமும் இல்லை. வாழ்வில் பெரிய மாற்றங்கள், திருப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை. குருப் பெயர்ச்சி அதைச் செய்யும், சனிப் பெயர்ச்சி இதைச் செய்யும் என்று சோதிட மாமணிகள் சொன்ன எதுவும் நடக்கவில்லை. வழக்கமான செயல்பாடுகள், அதே படிப்பு, அதே எழுத்து. ஆனாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆண்டு முடிந்துவிட்டாற்போல இருக்கிறது. O வருடத் தொடக்கம் சாதாரணமாகவே இருந்தாலும் மார்ச் […]

இந்த வருடம் என்ன செய்தேன்? – 2021 Read More »