இன்று எடுத்த படங்கள் சில கீழே. பத்திரிகைத் தொடர் அத்தியாயங்கள் எழுதவேண்டியிருப்பதால் இங்கே இப்போது எழுத முடியாத சூழல். முடிந்தால் இன்றைய அனுபவங்களை நாளைக் காலை எழுதப் பார்க்கிறேன்.
ஒரே ஒரு அவசரக் குறிப்பு: உ.வே. சாமிநாதய்யர் நூலகத்தினர் முதல் முறையாக இவ்வாண்டு கண்காட்சியில் ஒரு சிறு கடையைப் போட்டிருக்கிறார்கள். ஐயரின் என் சரித்திரமும் (விலை ரூ. 300) அவருடைய உரைநடை நூல்களின் திரட்டும் (நான்கு பாகங்கள், 500 ரூபாய்) புதிய பதிப்புகளாக வந்திருக்கின்றன.
மட்டமான ப்ரொடக்ஷன் குவாலிடிதான். ஆனாலும் வாங்கிவிடுங்கள். நல்ல, எளிமையான, அழகான தமிழ் எழுத வேண்டுமென்று என்னைப்போல் எப்போதும் விரும்பக்கூடியவரானால் உவேசாவை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளவும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.