அபூர்வ சகோதரர்கள்

மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள். இவர்கள் சொந்தச் சகோதரர்கள் அல்லர். ஆனாலும் இருவர் தோற்றத்திலும் உள்ள ஒற்றுமைகள் வியப்பூட்டக்கூடியவை.

இரு முகங்களிலும் குறைந்தபட்சம் 6 ஒற்றுமைகள் உள்ளன. பொழுதுபோகாதபோது கண்டுபிடிக்கலாம். கூடவே இருவரும் யாரென்றும் சொல்லலாம்.


Share

11 comments

  • சொக்கனின் சொந்தக்காராக இருக்கும்.. புத்தக கண்காட்சி பற்றி தினமும் எழுதவேண்டுமென்பதற்காக இப்படி quiz எல்லாம் வேண்டாமே!

  • lazy geek  குரு சுப்ரமணியனைத் தெரியலையா? 2003-2006 வருடங்களில் சென்னையின் நம்பர் 1 (ஆங்கில) பதிவரா இருந்தவர்.

  • என்ன கொடுமைங்க இது…கண்டுபிடிக்க முடியலேயே 🙁
    சொக்கனார்தான் தெரியுது..இன்னொருவார் யார்..சஸ்பென்ஸை உடைக்கவும் 🙂
    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    • இடப்புறம் சொக்கன். வலப்புறம் லேசிகீக் என்கிற சுப்புடு என்கிற குரு சுப்பிரமணியன்.

  • வலது புறம் இருப்பவர் லேசிகீக். இடது புறம், நானறியேன் 🙂

  • ஒருத்தர் ‘எப்போதும் பிஸி’ கீக், இன்னொருத்தர் ‘லேஸி கீக்’. இதுக்கு மேல கேட்டா எனக்கு தெரியாது, என்னா நான் இது போன்றவட்டில் ‘வீக்’

  • ரொம்ப பொழுது போகலைனு நினைக்கிறேன் 🙂 பொங்கல் வாழ்த்துகள்!
     

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி