கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 9)

சூனியன் , கதை சொல்லியான பாராவைப் பற்றி சொல்லும் அனைத்தும் உதட்டில் அகலாத புன்னகையோடு வாசிக்க வைக்கிறது. சில இடங்களில் என்னை மறந்து சிரித்து விட்டேன்! முழு அத்தியாயமும் இயல்பான பாணியில் நகர்கிறது!
கோவிந்த் மற்றும் சாகரிகாவின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளைப் பார்க்கிறோம் , கோவிந்த் மீது கோபம் கொள்வதா, பரிதாபம் கொள்வதா எனத் தெரியவில்லை.
கிரைப் வாட்டருக்கு நான் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருதேன்.
கோவிந்தசாமிக்கு , இதெல்லாம் சாகரிகா வெண் பலகையில் எழுதி ஊருக்கே டமாரம் அடிப்பது தெரிய வரும் போது என்ன காத்திருக்கிறதோ!
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!