வாவ் தமிழா பேட்டி January 7, 2023In புத்தகம் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி, தமிழில் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் குறித்து வாவ் தமிழா யூ ட்யூப் சேனலுக்காக நண்பர் தளவாய் சுந்தரத்துக்கு ஒரு பேட்டியளித்தேன். கீழே அது இரண்டு பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது. என் சரித்திரம் ஏகே செட்டியார் தமிழ் புத்தகங்கள் வாவ் தமிழா விமலாதித்த மாமல்லன் விளக்கும் வெளிச்சமும் வெ. சாமிநாத சர்மா ஷோபா சக்தி FacebookTwitterEmailWhatsApp