நம்மூரில் பணிச்சூழலியல் (ergonomics) என்றால் என்னவென்றே தெரியாது. தினம் பயன்படுத்தும் செருப்பில் மிச்சப்படுத்தி, என்றாவது ஒரே நாள் போடும் ஷூவுக்கு செலவு செய்து, கால்வலி வந்து பிஸியோதெரபிக்கு பல ஆயிரம் அழுவோம். இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வளவு எளிதாக, அதே சமயம் வெளிப்படையாக யாரும் இது வரை எழுதியதில்லை. பா.ரா.வால் மட்டுமே இந்தக் கட்டுரை சாத்தியம். இதைப் பகிர்ந்தமைக்கு அவருக்கு நன்றி.
பாரா: அடுத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எது உதவியது என்று இங்கே எழுதினால் எல்லோருக்கும் பயன் தரும்.
தி.ந.ச. வெங்கடரங்கன்