இங்கே எழுதுகிறேன். இது என் இடம். இன்னொருவன் கட்டுப்பாடு என்ற ஒன்றில்லை. சிறிய குறிப்புகள் ஏதாகிலுமென்றால் வாட்சப் சேனலில் எழுதுகிறேன். அதுவும் எதுவும் நிரந்தரமில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. நான் மட்டும் நிரந்தரமா!
முக்கிய அறிவிப்பு : சில மாற்றங்கள்
* இந்தத் தளம் சமீப காலமாக அடிக்கடி சந்தித்துவரும் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாகச் சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. * இனி என்கிற இத்தளத்தின் உரல் என்று இருக்கும். * சில காலம் வரை என்கிற உரலும் வேலை செய்யும். அதாவது, புதிய இணையத்தள முகவரிக்கு இது உங்களை அழைத்துச் செல்லும். * இதனை முன்னிட்டு இத்தளத்தில் எழுதப்படுகிற கட்டுரைகளுக்கான RSS Feed மாறியுள்ளது. புதிய RSS Feed பின்வருமாறு :...
Technically Yours
சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்து, என் லேப்டாப்பில் போட்டோ ஷாப் மென்பொருளை இன்ஸ்டால் செய்து, உடனடியாக என் அலுவலகத் தோழி வைதேகியை அழைத்து அதன் அடிப்படைகளைச் சொல்லித்தரச் சொல்லி ஒரு சில மணிநேரங்கள் கற்றுக்கொண்டு, கச்சாமுச்சாவென்று ஒருவாரத்தில் ஏகப்பட்ட போட்டோ ஷாப் உருவங்களை உருவாக்கிப் பார்த்தேன். பத்ரி, இட்லிவடை, மருதன் போன்ற நண்பர்கள் என் ஆர்வத்துக்கு மனமுவந்து தமது வலைப்பதிவுகளையே...


