கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 23)

சூனியனின் புதுவிதமான முடிவுகள் நம்மைத் திகைப்படையச் செய்கின்றன. சூனியனின் முற்கால வாழ்வு குறித்த விரிவாக தகவல்கள் இந்தப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘சகட விருட்சம்’ என்ற புதுவித கருத்து மிகச் சிறப்பு. இனிச் சூனியன் ‘விஸ்வரூபம்’ எடுப்பது உறுதி. இந்த அத்தியாயத்தில் இடைவெட்டாகச் செம்மொழிப்பரியா – சாகரிகா பற்றிய செய்திகளும் செம்மொழிப்பிரியாவின் கட்டுரை ஏற்படுத்திய பரபரப்பும் சிறப்பு. சூனியனைப் பற்றிய

அருமையான

இந்தக் கதையை உருவாக்கியுள்ள எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களுக்கு நாம் ‘சூனியர் குலத் திலகம்’ என்ற பட்டத்தை வழங்கலாம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி