அறிவிப்பு

ஓர் அறிவிப்பு

சில தவிர்க்க முடியாத காரணங்களால் / வேலைகளால் இணையத்திலிருந்து சில தினங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன். இந்தத் தளம், ட்விட்டர், ஃபேஸ்புக் என நான் இயங்கும் அல்லது என் இருப்பைச் சொல்லும் இடங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். அதிகபட்சம் ஒரு மண்டல காலம். குறைந்தபட்சம் இருபது நாள்கள்.

பிறகு சந்திப்போம்.

Share

8 Comments

  • miss you very badly. take care of yourself. wish that you come back with thundering.

  • பாரா சார்.. என்ன இது இப்படி அம்போன்னு உட்டுட்டு போனா…

    நீங்கள் எடுத்த பணியில் வெற்றியுடன் திரும்பி வர வாழ்த்துக்கள்.

  • உங்கள் விடுமுறைக்கான காரணத்தை ஓரளவு ஊகிக்க முடிகிறது. உங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்!!!

  • நிச்சயம் உங்கள் விடுமுறை சந்தோஷமாக கழிய வாழ்த்துக்கள். இது போன்ற விடுமுறைகள் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை தரட்டும்.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி