நாளை ரிலீஸ்

நான் வசனம் எழுதியிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

தொடர்புடைய முந்தைய குறிப்புகள்: ஒன்று | இரண்டு

படம் பார்க்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

10 comments

    • கணபதி:

      இந்த நேரத்தில் நீங்கள் இங்கே இல்லாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். முதல் காட்சி உங்களுடன் சேர்ந்து பார்க்கவேண்டும் என்று விரும்பினேன். வேறு வழியில்லை. புதிய இடம் – புதிய வாழ்க்கை செட் ஆகிவிட்டதா? அஞ்சலாவது அனுப்புங்கள். நாளை ரிசல்ட் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

  • அப்படியென்றால் நடிகர் கரணின் படங்களுக்கு நீங்கள் தான் ஆஸ்தான வசனகர்த்தாவா ? ! இதற்கு முன் கனகவேல் காக்க, இப்போது த.வெ.சுந்தரம். இனி ? அசத்துங்கள். முன்னணி நடிகர்கள்களின் படங்களுக்கும் வாய்ப்பு தேடி வர வாழ்த்துக்கள்.

  • அது எப்படிங்க இந்த படத்துக்கு 42 மார்க் போட்டிருக்காங்க…..

  • Para

    If the first 40 minutes of the movie can be trimmed down to a large extent it would’ve been a different movie. After first 40 min, the real movie starts…its going in jet speed…but due to too much of short narration and character introduction in beginning ( though its coming during title time ), human brain can’t process so many names and information.

    Due to the initial lagging…i feel the impact of the overall movie is not giving so great feeling..

    And that kuthu paatu…kadavule..!!! Believe me nobody was in theatre during that song…

    It could’ve been a great movie like ‘Kaadhal’…but missed due to initial lagging and interruption songs…

    thanks

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading