கிண்டில் நாவல்

புதிய கிண்டில் பதிப்புகள்

என்னுடைய நாவல்கள் அனைத்தும் இப்போது புதிய முகப்பு / மலிவு விலையில் கிண்டிலில் கிடைக்கின்றன. யதி, பூனைக்கதை நீங்கலாக மற்ற அனைத்தும் ரூ. 100க்கும் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்; அப்படியே செய்திருக்கிறேன். வாங்குவோர் எண்ணிக்கை அதிகமானால் விலை இன்னமும் குறையும். அச்சுப் புத்தகங்களின் விலையேற்றம் வாசகர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவரும் இக்காலத்தில் செலவு குறைந்த மின்நூல் வாசிப்பின் பக்கம் வாசக கவனத்தை ஈர்க்கவே இம்முயற்சி.

பின்வரும் சுட்டிகளில் நாவல்களை நீங்கள் பெறலாம்.

யதி

அலை உறங்கும் கடல்

புவியிலோரிடம்

தூணிலும் இருப்பான்

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

பூனைக்கதை

அலகிலா விளையாட்டு

மெல்லினம்

கொசு

ரெண்டு

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி