கபடவேடதாரி – விமரிசனப் போட்டி

Bynge appல் தொடராக வெளியாகிக்கொண்டிருக்கும் கபடவேடதாரி நாவல் அத்தியாயங்களுக்கு ஃபேஸ்புக்கில் வெளியாகும் விமரிசனங்களை இங்கே தொகுக்கிறேன். ஒவ்வொரு புதிய போட்டியாளர் வரும்போதும் இந்தப் பக்கத்தில் அப்டேட் செய்யப்படும். அதே போல ஒவ்வொரு போட்டியாளரின் ஒவ்வொரு புதிய மதிப்புரை / விமரிசனமும் இங்கே அப்டேட் ஆகும். வாசகர்கள் இந்தப் பக்கத்தைக் குறித்து வைத்துக்கொள்வதன் மூலம் விமரிசனப் போட்டிக்கு வரும் அனைத்து விமரிசனங்களையும்  மொத்தமாக வாசிக்கலாம்.

விமரிசனப் போட்டி பற்றிய விவரங்கள் இங்கே உள்ளது.

FAQ

போட்டியாளர்கள்

1. தர்ஷனா கார்த்திகேயன்
2. ஷாலினி கணேசன்
3. கவிதா. கே
4. கோபி சரபோஜி
5. தேவேந்திரன் ராமையன்

6. பா. சுதாகர்

7. எஸ். சீனிவாச ராகவன்

8. இந்துமதி என். சதீஷ்

9. சிவகுமாரன் ராமலிங்கம்

10. பிரியதர்சினி பழனி

11. முனைவர் ப. சரவணன் 

12. திவாகர். ஜெ

13. பிரியா சபாபதி

14. சாய் வைஷ்ணவி

Share
By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me