கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 26)

‘RIP’ ஸ்லோகங்களையும் இந்த அத்தியாயத்தில் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் எழுதியிருந்தால் கொராணாவில் இறந்த அனைவருக்கும் அந்த ஸ்லோகங்களைச் சொல்லி அவர்களனைவரையும் நீலநகரத்தில் குடியேற்றியிருக்கலாம். இந்தக் கோரிக்கையை எழுத்தாளர் அவர்கள் கவனத்தில் கொண்டு, அந்த ஸ்லோகங்களை அடுத்த அத்தியாயத்தில் எழுதி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஸ்ரீ ராமானுஜரைப்போலவே இந்த விஷயத்தில் இந்த எழுத்தாளரும் ஒரு புரட்சி செய்ய வேண்டும் என்று பூலோக சூனியர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Share
By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me