அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றிருக்கும் பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறினூடாக அமெரிக்கக் கருப்பர் இன சரிதம். தகவல் துல்லியம், சுருக்கம், தெளிவு. மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். அமெரிக்கத் தேர்தல் முறை பற்றி தமிழக வாசகர்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் இந்தப் புத்தகத்தினால் தீரும்.
டிசம்பர் 6, 2008 அன்று இந்நூல் மதுரை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. விலை 80 ரூபாய்.
தொடர்புகளுக்கு : haranprasanna@nhm.in
நூலாசிரியர் இங்கே இருக்கிறார்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
புஸ்தகத்தின் அட்டைப்படம் தெரியவில்லையே…. ஏதாவது தொழில் நுட்பக்கோளாறா?
-ஒருவாசகன்
[…] நூல் குறித்த பதிப்பாசிரியரின் அறிமு