மொபைல்

எப்போதும் நூறு சதம்

என்னுடைய ஒய்யார ஒழுங்கீனங்கள் குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். அதில் முக்கியமான ஓர் ஒழுங்கீனத்தைப் பற்றி எப்படியோ இதுவரை எழுதாது விட்டிருக்கிறேன். நேற்று மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விவகாரம் வந்து போனதால் இப்போது எழுதிவிடுகிறேன். நான் ஒரு மூலவர். அதாவது எதற்காகவும் எழுந்து நகர்ந்து போகாத ஆலமரத்தடிப் பிள்ளையார். என் மனைவியின் கருத்துப்படி சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே என் அலுவல் அறையை விட்டு எழுந்து வெளியே வருபவன். என் லேப்டாப், மொபைல், ஹெட்போன், ஸ்பீக்கர், பேனா பென்சில் குப்பி, […]

எப்போதும் நூறு சதம் Read More »

இது போதும்

தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் மூன்று மிகப்பெரிய மாயைகளில் தவறாமல் விழுகிறான். 1. அன்லிமிடெட் டாக் டைம் 2. அன்லிமிடெட் டேட்டா 3. 1டிபி க்ளவுட் ஸ்டோரேஜ் நாம் பேசிக்கொண்டே இருப்பதில்லை. நாம் படம் பார்த்துக்கொண்டே இருப்பதில்லை. நாமே ஏறி உட்கார்ந்தாலும் 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் நிரம்பாது. அறிவு உணரும் இந்த உண்மையை நடைமுறைப்படுத்தும்போது தயக்கம் வந்துவிடுகிறது. தவறாமல் தவறு செய்துவிடுகிறோம். மிகவும் கறாராக சுய பரிசோதனை செய்துகொண்டு பின் வரும் முடிவுக்கு வந்திருக்கிறேன். எனக்கு, 1.

இது போதும் Read More »